8 ஜூலை, 2010

எஸ்.பி.எம் மொபைல்ஸ் , நீங்களும் செல்போன் பழுது பார்க்கலாம்.,

Welcome to SPMmobiles more Contect:- spmmobiles@gmail.com




நீங்களும் செல்போன் பழுது பார்க்கலாம்....

( குறிப்பு :- எழுதுபிலைக்கு மன்னிக்கவும் )

பாகம் -ஒன்று

உங்களுக்கு செய்தி அளிப்பது உங்கள்..... எஸ்.பிரகாஷ்    கி

முதலில் நாம் மின்சாரதின் அடிப்படை  பற்றியறியலாம்

மின்சாரம் நமக்கு மிகவும் மு
க்கியம்மானது, மின்சாரத்தி நாம் இரண்டு வகையாக பிரிக்கலாம்,

1 வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரம்

2
பேட்டரி பயன்படுத்தும் மின்சாரம்

மின்சாரம் செல்வதரற்க்கு ஆற்றல் மிகவும் அவசியம்..

அவ்வகை ஆற்றல்களை நாம் வோல்
டேஜ் என்கிரோம்

மின்சாரம் + வோல்டேஜ் = வாட்ஸ்

மின்சாரம் மற்றும் வோல்டேஜ் இரண்டும் எநீந்து வாட்ஸ் என்கிரோம்

நாம் செல்போனில் பயன் படுத்துவது பேட்டரி
மின்சாரம் மட்டும் தான்...

செல்போனில் பயன்படுத்தும் பேட்டரி மின்சரத்தின் கொள்ளளவு 3.7 வாட்ஸ் இருக்கனும்..,


இல்லை என்றால்  செல்போன் ஆன் ஆகாது..




  • மீதி அடுத்த பக்கம் காணலாம் தயவுசைது நாளை வரி காத்திருக்கவும்

  


                                 




















நன்றி


Tamilish

கருத்துகள் இல்லை: